
-
11 OCT 1942 - 08 AUG 2021 (78 வயது)
-
பிறந்த இடம் : Kuala Lumpur, Malaysia
-
வாழ்ந்த இடம் : சுன்னாகம், Sri Lanka
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி துரைராசா அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வினோதா, பிறேம்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தபேஷன்(அபுதாபி), தேவகி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கோகிலறஞ்சிதம், ஐயம்பிள்ளை, சரஸ்வதி, ஆனந்தகுமார், தனலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கலாரஞ்சினி, காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம், இராசமணி, இந்திரராசா மற்றும் துரைசிங்கம், சிங்கராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலக்ஷி, சந்தோஷ், றொஷானி, ரித்திஷ்றோய் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
Summary
-
Kuala Lumpur, Malaysia பிறந்த இடம்
-
சுன்னாகம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
