யாழ். சாவகச்சேரி மருதடி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Michigan Detroit ஐ வதிவிடமாகவும் கொண்ட திலகவதி சிவஞானசுந்தரம் அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முகாந்தரம் முத்துக்குமாரு அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
உமாதேவா, ஸ்ரீகாந்தா, சிவகுமார், சிவசக்தி, நந்தபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, கனகலிங்கம் மற்றும் சண்முகதாஸ், புனிதவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மேனகா, ஜெகராணி, சசீதரன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இரட்னபூபதி, புஷ்பகாந்தி, ராதா, காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, அமிர்தவல்லி, சௌந்தரவல்லி மற்றும் சௌபாக்கியவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரவதனி, சாந்தினி, சச்சிதானந்தன், முருகானந்தன், தேவானந்தன், உஷானி, மோகன், அனோஜனா, ரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கவிதா, சுயந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ஷோபனீ, சுபன், அங்கீரா, அன்றீரா, அதீஸ், நிவாஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We will always love and remember our Mami. Although she is not with us but she is always in our hearts. We will cherish the time we spent with her.