மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1939
இறப்பு 02 AUG 2021
திருமதி திலகவதி சண்முகநாதன் 1939 - 2021 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், சுவிஸ் Rorschach, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி சண்முகநாதன் அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கவிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,

பாலசந்திரா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்மா, கண்மணி, கமலாவதி, குழந்தைவடிவேல், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வர்சி, விஸ்மன், வர்மன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2021 புதன்கிழமை அன்று கொழும்பு கொகுவல மலர்ச்சாலையில் நடைபெற்றது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலா - மருமகன்
கவிதா - மகள்
ஜெயா - பெறாமகள்