Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 AUG 1953
இறப்பு 29 MAR 2021
திரு திலகராயர் கேதீசநாதன் (தீசன்)
வயது 67
திரு திலகராயர் கேதீசநாதன் 1953 - 2021 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகராயர் கேதீசநாதன் அவர்கள் 29-03-2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திலகராயர் சிவபாக்கியம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை, மகாராணி(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுசூயா(அஜந்தா- பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரவிந்தன்(பொறியியலாளர்- பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

தர்ஷிகா(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

தில்லைநாதன்(அவுஸ்திரேலியா), சிவநாதன்(அவுஸ்திரேலியா), கைலைநாதன்(இலங்கை- சங்கானை), ஜெகஜோதி(அவுஸ்திரேலியா), ஞானஜோதி(இலங்கை- சுண்டுக்குழி), மங்களஜோதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீனி(அவுஸ்திரேலியா), அனுசூயா(அவுஸ்திரேலியா), ரஞ்சினி(சங்கானை), செல்வநாயகம்(அவுஸ்திரேலியா), முத்துக்குமாரசாமி(சுண்டுக்குழி), துரைரட்ணம்(அவுஸ்திரேலியா), மோகனன்(பிரித்தானியா), அனுராதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகுலவதனா(பிரித்தானியா), இன்பராஜ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்