Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 NOV 1948
இறப்பு 21 MAR 2019
அமரர் திகம்பரேஸ்வரி கோபாலகிருஸ்ணன்
வயது 70
அமரர் திகம்பரேஸ்வரி கோபாலகிருஸ்ணன் 1948 - 2019 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திகம்பரேஸ்வரி கோபாலகிருஸ்ணன் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கலாபூசணம் கோபாலகிருஸ்ணன்(J.P. தலைவா்– சப்த ஜீவக திவ்ய ஜீவன சங்க சமாசம், நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலா் சபை உறுப்பினா்) அவா்களின் அன்பு மனைவியும்,

தயாநிதி(லண்டன்), வாகினி(லண்டன்– முன்னாள் ஆசிரியை, யா/ நயினாதீவு மகாவித்தியாலம்), குணாஜினி(யாழ். மாவட்ட காணிப்பதிவாளா், காணிப்பதிவகம், மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிரிதாஸ்(லண்டன்), சிவநாதன்(லண்டன்), சதீஸ்குமார்(ஆசிரியா் – யா/ சென்ஜேம்ஸ் மகளிர் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற துரைரத்தினம் மற்றும் கணேசரத்தினம், ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, நவநீதரத்தினம் மற்றும் சடாச்சரமணி, விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவா்களான கார்த்திகேசு, மங்களேஸ்வரி மற்றும் ஜெயலட்சுமி, பரிமளம், உமாதேவி, கனகேஸ்வரி, காலஞ்சென்றவா்களான சீவரத்தினம், குலஆனந்தன் மற்றும் செல்வரத்தினம், கங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகடாச்சம், காலஞ்சென்ற சத்தியேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி. மங்களேஸ்வரி, கேதீஸ்வரன், சுந்தரேஸ்வரி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

கஜரூபன், ஜெகதீஸ்வரி, ஞானகாந், கஜநீதன், சஜாநந்தி, குஜாஜினி, துஷாந்தினி, சிஜானந்தன், டஜந்தன், மோஜனன், செந்தூரன், சியாமா, திபிகா, தா்சிகா. சாஜிகா ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

ஆருதி, ஹரிஷா, சுருதி, சின்மஜி, சுகப்ரதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நாகராஜா சின்னம்மா குடும்பத்தினர்

Photos

No Photos

Notices