Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 OCT 1926
இறப்பு 17 DEC 2022
அமரர் திலகவதி கணபதிப்பிள்ளை
வயது 96
அமரர் திலகவதி கணபதிப்பிள்ளை 1926 - 2022 திருநெல்வேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி கணபதிப்பிள்ளை அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா(கனடா), ஜெயகாந்த்(கனடா), ஹரிஹரன்(கனடா), றகிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமாரன்(கனடா), குமுதினி(கனடா), கோமதி(கனடா), மாலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாவதி(இலங்கை), பத்மாவதி(ஜேர்மனி), தங்கேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான புஸ்பவதி(இலங்கை), புனிதவதி(இலங்கை) மற்றும் விவேகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனுஷா, சோபிதா, அஸ்விதா, அஜந்தன், பவித்திரா, அபர்ணா, ஆஷா, அனீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வனஜா - மகள்
ஜெயகாந்த் - மகன்
ஹரிஹரன் - மகன்
றகிதரன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 22 Jan, 2023