யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சண்முகராஜா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி(றஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், திபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரோகினி, பிரபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகலிங்கம்(இங்கிலாந்து), பூலோகராணி(கனடா), காலஞ்சென்றவர்களான பாலபூபதி, மணி கிளி மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தியாகராசா, பரிபூரணராணி(கனடா), யோகராணி(நியூசிலாந்து), சற்குணராசா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Ajen, Ajay, Raya, Diya, Iyra ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.