யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருங்கனை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா செல்லையா அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு புத்திரனும், காலஞ்சென்ற கிருஷ்னன், லஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஆனந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மலோஜினி(பத்மா), கேதீஸ்வரன்(கேதீஸ்), நித்தியலோஜினி(லதா- இந்தியா), ஜெகதீஸ்வரன்(மோகன் - சுவிஸ்), சத்தியலோஜினி(சத்தியா), தியாகலோஜினி(லோஜி), விக்னேஸ்வரன்(வரன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலசுப்பிரமணியம்(பாலு), கலையரசி(சுமதி), அமிர்தரத்தினம்(நவம்- இந்தியா), சுகந்தினி(சுவிஸ்), பேராயிரசிங்கம்(சிங்கன்), முகுந்தன், சுவாதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சதானந்தம், சந்தானலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தியாகராஜா, நாணு ஆச்சாரி - செல்லம்மா, K. நட்ராஜ்(நடிகர் மற்றும் இயக்குநர்) - கிணோ(இந்தியா), சின்னதம்பி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயகாந்தன்(காந்தன் - இந்தியா) - லதா, நித்தியகாந்தன்(முகுந்தன்)- சத்தியகலா, லஷ்மிகாந்தன்(வசந்தன்)- காயத்திரி(இலங்கை), பாலமயூரன்(மயூ)- செளமியா, நிவேதிகா, ஹரிணி, திவ்வியா(இந்தியா), வித்தியா(இந்தியா)- கெளதம், கவீனா(சுவிஸ்), சஜீனா(சுவிஸ்), சஜீசன், மிதுஷா, சர்மிகா, சுருதிகா, கிரிஷ், வியான் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
செந்தூரன், தருண், ரியா, ரேணு, தீரன், துருவன், நயனிதா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Monday livestream link: Click Here
Tuesday livestream link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 13 Sep 2021 6:00 PM - 9:00 PM
- Tuesday, 14 Sep 2021 10:00 AM - 12:00 PM
- Tuesday, 14 Sep 2021 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details