1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தெய்வநாயகி குழந்தைவேலு
1929 -
2023
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திருதி திதி:22/08/2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெய்வநாயகி குழந்தைவேலு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னைக்கு ஓர் சமர்ப்பணம்....
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து ஓராயிரம்
ஆண்டானாலும் உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம்!
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
கண்களில் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு.???
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
Please accept our heartfelt condolences on the passing on of your beloved Mother and my Aunty. Losing your Mother is very painful because no one has loved you like your mom and no one will...