10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தியாகராஜா சிவஞானம்
வயது 93
அமரர் தியாகராஜா சிவஞானம்
1922 -
2016
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Windsor ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தியாகராஜா சிவஞானம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அம்மாவே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
பத்தாண்டு கடந்துவிட்டன.
எம்மை விட்டுப் பிரிந்து எங்கு சென்றீரோ!
நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute