
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தேவவதி கதிர்காமநாதன் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கலைமகள்(ஜேர்மனி), பாமினி(பிரான்ஸ்), பிறேமினி(லண்டன்), காஞ்சனா, பிரஷாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சுரேஷ்குமார்(ஜேர்மனி), கருணாகரன்(பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(லண்டன்), வஜீந்திரன், சுகிர்தராஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மங்கையற்கரசி மற்றும் சரஷ்வதி, திலகவதி, திருஞானசம்பந்தர் செல்லம்மா, மஷாலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சோதிநாதன், சோதிலிங்கம் மற்றும் கணபதிப்பிள்ளை, தில்லைவனம், காலஞ்சென்ற பத்மநாதன், யோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியா, சரன், லக்ஷியா, கஜனிகா, கனிஷ்கா, கனிஷன், ஷானுஜன், செளமிகா, கிரிசனா, கிரிஷன், ரிஷாந், ஹர்ணிஷா, கஜனிஷா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.