அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், மேலும் பல வழிகளிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமாகவும், வேறு வழிகளிலும் எம்மை தொடர்பு கொண்டு அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டு தங்கள் உள்ளத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் எமக்கு ஆறுதல் தந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
தேவா- அப்பா
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் வான்மதி.நான் Thevathasan Parthipan அவர்க்களுடைய மரண அறிவித்தல் பார்த்தேன்.மிகவும் கவலையாக இருக்கிறது. அன்பானவர்களின் இழப்புதான் நமக்கு...