யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் நாகம்மா அவர்கள் 13-02-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவதாசன்(குட்டியர்- கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலை மருந்துக்கலவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இளங்கோ, வாசுகி(கனடா), இளங்கீரன்(கனடா), பொன்குமரன்(கொழும்பு), கலிங்கராணி, தமிழ்ச்செல்வன்(சுவிஸ்), சுரமஞ்சரி(ஆசிரியை), தமிழ்ச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பூமணி, யோகராசா(ஜோ றெக்ஸ் ஸ்ருடியோ), கோகிலராணி, தனேஸ்வரி(ஆசிரியை), யேசுராசா, தயாநிதி, பாலேந்திரராசா(வேழன்பதிப்பகம் உரிமையாளர்), காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குழைந்தைவேலு, மங்கையக்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தேவபாலன் குமாரசாமி தவமணி மற்றும் தவரெத்தினம், மகேஸ்வரி, மணோன்மணி, சீதாலெட்சுமி, காலஞ்சென்ற அன்னலெட்சுமி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
சுகந்தினி- பிரதாபன், சுதர்சன்- நாகலோஜினி, சுதர்சினி- ஜோய் றொபின்சன், சுபாசினி- சண்முகலிங்கம், சதீஸ்குமார்- ஜாக்கிளின், நந்ததர்சினி- நரேஸ்குமார், யுதர்சா- இந்திரமேனன், லக்ஷாயினி- வெங்கடேஸ்வரன், அஜந்தன், தர்சிகா- ஜனாயன், லக்சிதா, டெனுசியா, கஜீபன், வர்மினி, லதுர்சிகா, மொறிஸ்- அனுஜா, யோஜினி, சாளினி, அபினன், நிதர்சனா, நிவேதிகன், கோவேந்தன், கோபிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வதுநிஷா, அக்சயன், புவிசனா, கோவர்த்தனா, விஸ்ணுஜன், விபூசனா, விசாகன், அஸ்வினி, அபினா, அன்ரன்விமல், அபினா, அபிசன், பிரஜன், கயலினி, அபிநயா, விகாஸ், பிரணவி, ஜனனி, தருண், கிருசிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்