Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAY 1957
இறப்பு 12 APR 2025
திரு தேவசிகாமணி குருக்கள் சோமசுந்தரம் குருக்கள்
வயது 67
திரு தேவசிகாமணி குருக்கள் சோமசுந்தரம் குருக்கள் 1957 - 2025 சரசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரசாலை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு கருணாகரப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட தேவசிகாமணி குருக்கள் சோமசுந்தரம் குருக்கள் அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் குருக்கள் அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி(குஞ்சு பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மிருதுளா மற்றும் கோபிகா, கோபிதாஸ் குருக்கள், உமாசுதன், ஜனார்த்தனன், கௌதமன்(கனடா), தமிழரசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருணன் ஐயர், அனுபாலினி, ஸ்ரீஅகிலா, நிலானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

பமிதா, அபிநயா, மிதுலன், பரணிதரன், சங்கவி, யாசனா, சபரீசன், ஆதிரன், இலக்கியா, தியாஷினி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சந்திரசிகாமணி குருக்கள், காலஞ்சென்ற ஞானசிகாமணி குருக்கள் மற்றும் ரஞ்சிதமலர், யோகசிகாமணி குருக்கள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  

அருந்தவநாயகி, காலஞ்சென்ற காந்திமதி மற்றும் ஞானசேகரம், சுகுணா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, வடிவாம்பிகை(சின்னப்பிள்ளை), சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் ஜீவசமாதி செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்). 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோபிகா - மகள்
கோபிதாஸ் - மகன்
உமாசுதன் - மகன்
ஜனார்த்தனன் ‪ - மகன்
கெளதமன் - மகன்
தமிழரசன் - மகன்
மதன் - பெறாமகன்
சிவா - பெறாமகன்
நிலானி ‪ - மருமகள்

Photos

Notices