நன்றி நவிலல்
பிறப்பு 30 MAR 1941
இறப்பு 02 APR 2021
திரு தேவசகாயம் ஆசீர்வாதம் 1941 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவசகாயம் ஆசீர்வாதம்  அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குணம் தேவசகாயம் குடும்பத்தினர்

There are no words to express our heartfelt gratitude for your kind expressions
of sympathy and tributes during this difficult time for our family.

Your thoughtfulness and your kindness will always be remembered and has
been a great source of comfort for us all.

We are truly blessed to have you all in our lives.

Kunam Thevasagayam family    

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.