Clicky

மரண அறிவித்தல்
அமரர் தேவராசுபிள்ளை பாப்பம்மாள் இறப்பு : 24 OCT 2019
பிறந்த இடம் யாழ்ப்பாணம், Sri Lanka
வாழ்ந்த இடம் யாழ்ப்பாணம், Sri Lanka
அமரர் தேவராசுபிள்ளை பாப்பம்மாள் 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஆலம்பட்டி கிராமத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  தேவராசு பாப்பம்மாள் அவர்கள் 24-10-2019  வியாழக்கிழமை அன்று இறைவடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தேவராசுபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், 

புவனேஸ்வரி(வத்தளை), காலஞ்சென்ற மதியாபரணம், ஜெயகுமார்(Unibrown Steel(Pvt)Ltd,Colombo) ஜெயலட்சுமி(ஈரோடு), சண்முகராஜா(Loga Stores), தேவேந்திரன்(Loga Stores) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜசேகரன்(வத்தளை), நளினி, தங்கராஜ்(ஈரோடு), சியாமாளா, பத்மினி  ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்ற முத்தையாபிள்ளை, கமலம்(ஏர்காடு), நடேசப்பிள்ளை(பதுளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கருப்பையாபிள்ளை(கட்டிக்கித்துள்ள), தங்கவேல்பிள்ளை(கம்பளை), சிவஞானம்பிள்ளை(ஈரோடு), சுப்பிரமணியம்பிள்ளை(கபரகலை) மற்றும் சிதம்பரம்பிள்ளை(அம்பிட்டிய) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல.24/26 ஆர்.எச்.குணவர்தணமாவத்தை, பதுளை இல்லத்தில் வைக்கப்பட்டு 26-10-2019 சனிக்கிழமை அன்று 10:30 மணியளவில் ஈமக்கிரயைகள் நடைபெற்று பகல் 12:00 மணியளவில் பதுளை பொதுமாயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices