யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா வசந்தலிங்கம் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராசா, முத்துலட்சுமி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிவபாலசிங்கம்(மக்கள் வங்கி), சகுந்தலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவேந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தர்மிகா, கீதன், நிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம், செல்வலிங்கம், வனிதா, அன்னலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் வதனா, நிரஞ்சலா(வரதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரி, சசிகலா, சிவம், புஸ்பாதேவி, செல்வராஜ், செயராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யுவன் சரன், சிந்துஜன், சகானா, சாரங்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிவேதா, சிவேகா, வினோஜன், அபினேஸ், தர்சிகன், கீர்திகா, சஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதா- றஜி, ஜெகன் - கல்பனா, ஜெனா- மலர்விழி, ஜெயந்தன் - சுஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.