

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், குருவீதி காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், நவாலி சம்பந்த பிள்ளையார் கோவிலடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தேவராசா இரத்தினபாக்கியம் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தி, வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னார், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மசீலன்(ஜேர்மனி) அவர்களின் அன்புத் தாயாரும்,
சுமித்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,
பவித்திரன், பவதாரணி, பகலவன், கலைவிழி, கனிமொழி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்ற தம்பிராசா, பொன்னுத்துரை, தேவராசா, தவமணி, செல்வராசா(சின்னராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகேஸ், முருகேஸ், சின்னராசா, சிவக்கொழுந்து, சின்னம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு பெரிய தாயாரும்,
விமலநாயகி அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் எருக்கலம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
ரவீந்திரன் விமலா - +94775925484