மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரணவாய் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா இராசாத்தி அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் இராசம்மா தம்பதிகளின் புத்திரியும், சதாசிவம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தேவகி(நோர்வே) அவர்களின் அன்புத் தாயாரும்,
கெளரிகுமார்(நோர்வே) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கெளசிகா, தருணி, மதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்