Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 12 NOV 1960
விண்ணில் 28 FEB 2024
அமரர் தேவராசா மகேஸ்வரி
வயது 63
அமரர் தேவராசா மகேஸ்வரி 1960 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் மொந்திபுலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா மகேஸ்வரி அவர்கள் 28-02-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கொத்தன் பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சோமஸ்கந்தசாமி, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செந்தூரன்(ஜேர்மனி), பிரதீபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சனா(ஜேர்மனி), சர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்திரன், கனகராசா, வசந்தா, செல்வராசா, காலஞ்சென்றவர்களான யோகராசா, தவராசா, ரதி லீலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

இலியாஸ், அபினாஸ், பவித்திரா, வைஸ்ணவி, அபினாத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா - சகோதரர்
ராசன் - மைத்துனர்