Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1959
இறப்பு 13 MAR 2025
திரு தேவராஜா தம்பையா
வயது 65
திரு தேவராஜா தம்பையா 1959 - 2025 அளவெட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா தம்பையா அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கனகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

லோகநாயகி(அவுஸ்திரேலியா), புஷ்பராணி(கனடா), காலஞ்சென்ற கணேந்திரராஜா, செல்வநாயகி(இலங்கை), சிவயோகநாதன்(கனடா), பாலயோகினி(டென்மார்க்), சாந்தினி(அவுஸ்திரேலியா), உருத்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெகநாதன், காலஞ்சென்ற விக்கிரமசிங்கம், முருகவேள், சுரேந்திராணி, நடராசா, சிவதேவன், சுகிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பார்த்தீபன், பகீதரன், சதீஷ், வளர்மதி, சதீபன், தேனுகா, நிஷாந்தன், பவந்தன், கீர்த்தனா, சங்கபி ஆகியோரின் அன்பு மாமாவும்,

துவாரகா, அர்ஜுன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஹரனி, ஹவிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கஜேந்திரராணி, நிசாளினி, சுஜித்தா, சுபகலா, ரவீந்திரலிங்கம், அரவிந்த், நிதர்சா, சமீரா ஆகியோரின் பாசமிகு மாமாவும் மற்றும் சித்தப்பாவும்,

பரத், நிவேஸ், வினுஷன், சஜந்தினி, சனுஷன், சாருஷன், அதிசயா, அபூர்வா, அர்வின், அகரா, அர்சா, ஆதித்யா, மாதவ், மீரா, விஷ்ணு, சய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உருத்திரன் - சகோதரன்
சிவயோகநாதன்(Sri) - சகோதரன்
புஷ்பராணி(Baby) - சகோதரி

Summary

Photos

No Photos

Notices