15ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
தெல்லிப்பளை பங்கிரை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த தேவராஜா சின்னத்தம்பி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறிந்து பதினைந்து
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்து தான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் பதினைந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.,
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள்...
தகவல்:
தேவசுதாகர் - மகன்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute