Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 OCT 1947
இறப்பு 02 SEP 2024
திருமதி தேவராஜா சரஸ்வதி 1947 - 2024 கணுக்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு தண்ணீரூற்று கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS வீதி நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும், சுவிஸ் Olten- Trimbach ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா சரஸ்வதி அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வேந்திரன்(பிரான்ஸ்), தேவபாலன்(நெதர்லாந்து), தேவராணி(சுவிஸ்), தேவகுமார்(பிரான்ஸ்), மோகனராஜா(நெதர்லாந்து), கிரிஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவஜெயந்தி, கோகிலவாணி, இந்திரன், சாந்தி, நிஷாந்தினி, சிவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மோனிஷா, விபூஷ், சுவஸ்திகா(நிதன்), ஷாணுகா, ஸ்மிதிகா, நேகா, நிகிதா, மோஷா, ரஷா, ஜஷான், சிகிஜன், சஸ்கியா, சமிஜன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

யாதேவ் அவர்களின் பூட்டியும்,

காலஞ்சென்ற சர்வலஷ்மி, யோகானந்தம், லெட்சுமானந்தம், விவேகவதி, பேரனாந்தம், கமலேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கோபாலரட்ணம், சுப்பிரமணியம், செல்வரட்ணம், மகேஸ்வரி, பஞ்சரதம், சுந்தரலிங்கம், சந்திரமலர், ராஜநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கிளி - மகன்
தேவராணி - மகள்
செல்லா - மகன்
மோகன் - மகன்
கிரிஜா - மகள்

Photos

No Photos

Notices