கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தேவராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடைய மேல்மருவத்தூர் அம்மனையும், அன்னாரின் ஆத்மா சீரடி பாபாவின் பாதங்களில் புகலிடம் பெற பாபாவையும்பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ராஜகுமாரி
Write Tribute