மரண அறிவித்தல்
தோற்றம் 07 MAR 1961
மறைவு 03 JUL 2022
திரு தேவராஜா மயில்வாகனம் (தேவன்)
உலக தமிழர் இயக்க தொகுதி பொறுப்பாளர்- Montreal, கனடா
வயது 61
திரு தேவராஜா மயில்வாகனம் 1961 - 2022 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீர்வேலி கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா மயில்வாகனம் அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேரவில் பூநகரியைச் சேர்ந்த தம்பையா தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவர்ணா அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சுமன், பவித்ரா, அனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவயோகராஜா, தங்கராஜா(சிவா), அசோகமலர், ராசமலர், காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாம்பிகை, சசிகலா மற்றும் காலஞ்சென்ற தளையசிங்கம், சுப்பிரமணியம், வரதகுலசிங்கம்(போக்குவரத்து சபை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உதயகுமார், ரோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சந்திரலேகா(இலங்கை), விக்கினேஸ்வரி(இலங்கை), றஞ்சிதமலர்(கனடா), கிருபாதேவி(இலங்கை), கெளரிதேவி(ஐக்கிய அமெரிக்கா), தவக்குமார்(கனடா), காலஞ்சென்ற கைலாநாதன்(இலங்கை), தில்லைநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம்(இலங்கை), நடராசா, இராஜசேகர்(இலங்கை), சூரியகுமார்(கனடா), ஜெயாபரன்(ஐக்கிய அமெரிக்கா), லதா(கனடா), சுபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பவித்ரா - மகள்
சிவா மயில்வாகனம் - சகோதரன்
உதயன் - மருமகன்
குமார் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices