
யாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா ஏகலைவன் அவர்கள் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தேவராஜா புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கௌரியம்மா(கௌரி- இலங்கை), நாகராணி(சுமதி- சுவிஸ்), ஜெபநேசன்(அமலன்- லண்டன்), காலஞ்சென்ற தையல்நாயகி(தங்கா), மேரிதிரேசா(செல்வி- இலங்கை), யூதாததேயூ(ரூபன்- பிரான்ஸ்), தேவதர்சினி(தர்சினி- லண்டன்), பகீரதன்(பகி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேந்திரம், தங்கவேல்(சுவிஸ்), ரேணுகா(லண்டன்), சாந்தினி(பிரான்ஸ்), பசில்(இலங்கை), கிரிதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நரேஸ், தனேஸ், டேனுஜா, சங்கீதா, சபேசன், சஞ்சீபன், கார்த்திகா, இவாஞ்சலின், டிலக்சினி, ஜக்சன், அபி மதுசன், தாரு, நவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திசாலி, அக்ஷரா, சம்யுக்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.