
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அருமை மைதுனர் தேவநந்தன் தேவராஜா ( பிறப்பு ) வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்து விட்டார் என் ஆருயிர் , என் வலது கை , என் அன்பு தோழன் என்னில் பாதியாக இருந்த சகோதரன் , சிறு வயதில் இருந்து ஒன்றாய் வளர்ந்தோமே , ஒரே கோப்பையில் சாப்பிட்டு வந்தோம் , எம் உணர்வுகளை பகிர்ந்து வந்தோம் , ஒவ்வொரு நொடியும் என்னை சிரிக்க வைப்பாயே , இனி நீ இன்றி நான் எனாவேன் ? வானின்றி நிலவுக்கு விடிவு ஏது நீ இன்றி என் இதயத்திற்கு பலம் ஏது ? எனக்கு தோழனாக நீயும் உனக்கு தோழனாக நானும் இருந்தோமே , இப்பொழுது என்னை தவிக்க விட்டு எங்கு சென்று விட்டாய் ? உன் அழகிய நினைவுகளும் மனதை கவரும் உன் செல்ல சிரிப்பும் ஒவ்வொரு நொடியும் தோன்றி கொண்டே இருக்கின்றன , உன் இழப்பை என்றும் என்னால் தாங்கவே முடியாது ! என் அருமை மைத்துனரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்
Nanthakumar Bern swiss
Write Tribute
Engal kudumbam oru kalakalapaana maganaiyum, annar'vaium illanthuthom. Sithappa Navaneetharajah, Sithi Arunthathi, Thambi Anajan, Thangaimar Archana Ameliya, Machan Vinoth, Machal Janushiya,...