
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thevaraja Thevananthan
1973 -
2020

போகும் இடம் எங்கும் அனைவரையும் சிரிக்க வைக்கும் குணமும், அனைத்து உறவினர்களிடமும் கொண்டாடும் சிறு குழந்தை போல் இருப்பவரே எங்கு இருந்து வந்து விட்டது உங்கள் விதி ? ஒரு துளியேனும் எம்மை பற்றி நினைக்கவில்லையோ ? எங்கு சென்றாலும் உங்கள் சிரித்த முகமே கண்ணனுக்கு தெரிகின்றதே . எம்மால் உங்கள் இழப்பை என்றும் தாங்க முடியாது சித்தப்பா . கண்ணீர் புஷ்பங்கள் கண்ணீரில் கரைந்தாலும் கலையாத நினைவுகளுடன் ஆறாத்துயிர் கொண்டு அழுது புலம்புகின்றோம். உங்கள் அன்பு எப்போதும் எங்கள் இதயத்தை விட்டு அகலாது வாழ்ந்து கொண்டு இருக்கும் சித்தப்பா. உங்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிராதிக்கின்றோம்! ? சிந்துஜா Bern
Write Tribute
Engal kudumbam oru kalakalapaana maganaiyum, annar'vaium illanthuthom. Sithappa Navaneetharajah, Sithi Arunthathi, Thambi Anajan, Thangaimar Archana Ameliya, Machan Vinoth, Machal Janushiya,...