மட்டக்களப்பு டவுனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dormund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவநேசன் சிந்தியா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் தங்கராஜா கிரேஸ் நகுலாம்பிகை(ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜோன் செல்வநாயகம்(ஆசிரியர்), சந்தோசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவனேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
எவநேசர்(எபி), எல்கா, இமானுவேல்(எமோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிமால், பிரிசிலா, ஏஞ்சலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிறிஸ்ரினா, ஸ்ரெபனி, ஷோவன், ஜோஸ்வா, ஜோர்தான் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
யுவான், ஜோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆர். விக்கினராஜா, பிலிப்ராஜநாதன், தயாழினி, ரதினி(கனடா), சுவர்ணகுமார்(கனடா), நோயல்(கனடா), ரதி(இலங்கை), வினோதினி(இலங்கை), ஜெயந்தி(இலங்கை), சுவர்ணமதி(சுவிஸ்), காலஞ்சென்ற தேவரஞ்சன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மருமகளும்,
துஷியந்தினி, தனேந்திரம் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thoughts with the family Nesan and children. We are honored and blessed to have known this beautiful condolences. Shanthan,Jenny and Angela