யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவநந்தாசிவம் சதாசிவம் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், அருளானந்தம் திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
டிக்ஷன், அரசன், கண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மெடோனி, சுவேதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தசிவம், கருணானந்தசிவம், யோகானந்தசிவம் மற்றும் நித்தியானந்தசிவம், தருமானந்தசிவம், சீதாதேவி, அருளானந்தசிவம், சதானந்தசிவம், மகானந்தசிவம், ராமானந்தசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்சிதமலர், வரதலட்சுமி, புவயோகமங்களம், தவமணிதேவி, காலஞ்சென்ற நல்லையா, பரிமலாதேவி, சறோஜினி, உஷாமதி, கிருபலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்லத்துரை விசலாட்சி அவர்களின் பெறாமகனும்,
கார்த்தியேசு சிவசம்பு, சண்முகராசா அன்னலெட்சுமி ஆகியோரின் மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 19 Apr 2021 3:00 PM - 4:00 PM
- Thursday, 22 Apr 2021 3:00 PM - 4:00 PM
- Saturday, 24 Apr 2021 3:00 PM - 4:00 PM
- Sunday, 25 Apr 2021 3:00 PM - 4:00 PM
- Wednesday, 28 Apr 2021 8:30 AM - 10:00 AM
- Wednesday, 28 Apr 2021 10:30 AM - 11:30 AM