எனது வாழ்வின் ஓர் அத்தியாயமாய்..
உண்மை நட்பின் உயரிய சிகரமாய்..
என்னோடு இணைந்து..
எனக்கு உரமும் உறுதியுமூட்டிய என் ஆருயிர் நண்பனுக்கு!
நீ ஆழமாக நேசித்த..
எனது தமிழ் மலர்களால் அஞ்சலி செய்கிறேன் தேவா!
உனது குரல் எனது செவிகளில்..
நான் வாழும்வரை ஒலித்துக்கொண்டேயிருக்கும் நண்பா!
எனது கவிதை நூலில் உனக்காக.. ஒரு சிலவரிகள் பதியப்படும் என் அன்புத் தோழனே!
அன்புடன்
உமது நண்பன்
சிவா
புலவர் நல்லதம்பி சிவநாதன்
தமிழவை
இலண்டன்
May our Lord bless and comfort you and your family during this time of grief. Please accept our sincere condolences.