யாழ். கல்வியங்காடைப் பிறப்பிடமாகவும், துபாயை வசிப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தேவராசா தேவகுமார் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராசா, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசிங்கம், ஞானவதி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவிதா(செல்வம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
வினோத்குமார்(இலங்கை), அஸ்வனா(பூஜா- லண்டன்), திவ்யா(சிந்து- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜந்தன்(லண்டன்), தேனுகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவராணி, புஸ்பராணி, ரத்தினமாலா(ஜெயா- இலங்கை), உதயகுமார், காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெங்கா(லண்டன்) அவர்களின் அன்புச் சகலனும்,
மஞ்சுளா(இலங்கை) அவர்களின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
செல்வம்(பிரான்ஸ்), கீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீவராணி(லண்டன்), கெங்கா(லண்டன்), ஜீவராஜ்(இலங்கை), அனுசா(உமா- லண்டன்), சதீஸ்(லண்டன்), பிரதீப்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேஸ்(லண்டன்) அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2.30 மணியிலிருந்து பி.ப 04:00 மணிவரை mangokka hena common cemetery ethukala negombo என்ற முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Too well loved to ever be forgotten