கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Thevakumar Nagarajah
1960 -
2026
பாசமிகு தேவன் அண்ணா, இன் முகத்துடன் எங்களை வரவேற்று உபசரிப்பீர்.கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்டவர்.பழகிய காலங்களை மறக்க முடியாதுள்ளது.மச்சானின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திகின்றோம்.அரசதுங்கம் கமலக்கண்ணன் குடும்பம்.
Write Tribute
ஆழ்ந்த இரங்கல்கள். அன்புக்குரியவரை இழந்த தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள். இந்த துயரமான நேரத்தில் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனத்...