யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானை சின்னக்கிளி அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகர், ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னக்கிளி அவர்களின் பாசமிகு மனைவியும்,
தவராஜா, சண்முகராஜா, ஜெயராணி, ஜெயராஜா, சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சுந்தரம், கந்தையா, செல்லம்மா, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மணியம், குணம், பாலச்சந்திரன், ரவிச்சந்திரன், மல்லிகா ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
நிர்மலா, ரஞ்சிதமேகலா, ராஜேந்திரம், விஜயமலர் ஜெயராணி, ஜெயநாதன், விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தனுசி, நிசாகன், சண்ஜா, அருண், சாரு, செரினா, செரிஸ்ரன், வினுஸ்க்கா, ஜெனிசன், சாலின், ஜெஸ்லின், சஜெக்சன், ஜெனிக்கா, சிறீனி, யூறேக், லதிஸ்ராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP