அமரர் திரேஸ்மலர் றெஜி இம்மானுவேல்
                            (லீலா)
                    
                    
                இளைப்பாறிய ஆசிரியை கொழும்பு புனித அந்தோனியார் பாடசாலை- கொட்டாஞ்சேனை, யாழ் டொன் பொஸ்கோ பாடசாலை
            
                            
                வயது 88
            
                                    
            
        
            
                அமரர் திரேஸ்மலர் றெஜி இம்மானுவேல்
            
            
                                    1931 -
                                2020
            
            
                சுண்டுக்குழி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Theresmalar Emmanuel
            
            
                                    1931 -
                                2020
            
        
                            ஆண்டவருக்குள் எமது நீண்ட கால பாசத்துக்கும், நேசத்துக்கும் உரிய தாயார் இம்மானுவேல் அன்ரியின் பிரிவில், துயர் பகிருகின்றோம்.பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தரின் பார்வையில் அருமையானது என்று பரிசுத்த வேதம் கூறுவதுபோல, அன்ரியின் ஆத்துமா ஆண்டவர் பாதம் சேர்ந்துவிட்டது.சகோதரன் மேவின் குடும்பத்தார் மூலம் தாயாரை எமக்கு நீண்ட காலமாக தெரியும்.புன்னகை பூத்த முகம்; காணும் சமயமெல்லாம் ஆண்டவரைக் குறித்த கதை; நானும் , மனைவி ரதியும் துயர் பகிர்ந்து ,ஜெபிக்கிறோம். பூமியில் வாழ்ந்த காலங்களில் கூடவே இருந்து, வழிநடத்திவந்த ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்.தாயாரின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். பாஸ்டர்்பாஸ்கரன் & சகோதரி. ரதி மகிமையின் தேவ சபை —UK
Write Tribute
    
                    
                    
May her soul rest in peace