
-
03 OCT 1942 - 26 MAY 2022 (79 வயது)
-
பிறந்த இடம் : சில்லாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Markham, Canada
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா இம்மானுவேல் அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நீக்கிலாப்பிள்ளை மக்டலின் தம்பதிகளின் அன்பு மகளும், செபஸ்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை இம்மானுவேல்(சின்னதம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,
எட்மண்ட் ஜோர்ஜ், காலஞ்சென்ற ஜொய்ஸ் சாந்தகுமாரன், டேமியன் ஜோர்ஜ், ஆன் லோஜினி யூட், நிரோசினி இம்மானுவேல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வெனன்சி ஜோர்ஜ், காலஞ்சென்ற சாந்தகுமாரன் செல்லத்துரை, ஜெயவதனி டேமியன் ஜோர்ஜ், ஜூட் ரெனோல்ட ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ரோசம்மா(முத்தம்மா), அக்னஸ்(கண்மனி) ஆகியோரின் அருமை சகோதரியும்,
நீக்கிலாப்பிள்ளை யோசப் மரியநாயகம்(ஆண்டவர்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
ரெரிட்டா டிலக்சி பத்மநாதன், அனிட்டா டெனிஷீயா சாந்தகுமாரன், டீன் ஜோர்ஜ், ஆக்னஸ் ஷாலினி டேமியன் ஜோர்ஜ், ரிவ்னி ஜோவினா ஜோர்ஜ், ஜஸ்டீன் ஜெரமி யூட், ஏட்டிரியன் ஜெரிக் யூட், கீகன் ஜோர்ஜ், ஜெனட் ஜெனிபர் யூட், ஸ்டேபான் டேமியன் ஜோர்ஜ், ரோலண்ட் பிரான்சிஸ், பிரியானா பிரான்சிஸ், ஏய்டன் பிரான்சிஸ், சராயா பிரான்சிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஒலிவியா பத்மநாதன், ஜலா ரோஸ் பத்மநாதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 31 May 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 01 Jun 2022 7:30 AM - 9:00 AM
- Wednesday, 01 Jun 2022 9:30 AM
- Wednesday, 01 Jun 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சில்லாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Markham, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

Dear Niriogini My deepest sympathies for the loss of your Mom and wish you comfort during this difficult time.