யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா அல்பிறட் அவர்கள் 20-12-2025 சனி்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கோவிந்தர் செல்லர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அல்பிறட் செல்லர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னமேரி, லூர்த்தம்மா, தேவசகாயம், மனுவேற்பிள்ளை மற்றும் இருதயராயா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அல்வினா(ஐக்கிய அமெரிக்கா), அலன்சீஸ்(கனடா), அலெக்ஸ்சர்மிளா(பிரித்தானியா), அல்கீஸ்(ஐக்கிய அமெரிக்கா), அமலதாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்ரு(பொனி-ஐக்கிய அமெரிக்கா), கமலநாதன்(பிரித்தானியா), சுகந்தி(கனடா), துர்க்கா(ஐக்கிய அமெரிக்கா), இமல்டா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
மொகில்ரன், கீகன், சிவ்யா, விரோஷன், ஆரேஷ், அவானா, எட்றியன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 26 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Saturday, 27 Dec 2025 7:30 AM - 9:30 AM
- Saturday, 27 Dec 2025 10:30 AM
- Saturday, 27 Dec 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168187552
- Mobile : +491725195236
- Mobile : +447706104390