யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திரேசா சின்னராணி மரியதாசன் அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை இராசேந்திரம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகளும், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ், ஞானமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லோறன்ஸ் மரியதாசன்(மரியதாஸ் மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மரியநேசன்(யோய்), ஜெபநேசன்(டீன்), ஜெயநேசன்(ஜெயா), சாந்தி, சத்தியன், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயசீலி, நமோமரி, திருச்செல்வர்(பெரியதுரை), பெர்ணாண்டோ(சின்னத்துரை), ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றோசி, சுபத்திரா, அனிஸ், ஜெயக்குமார், சுசீலா, நிமலக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா, ஜெறினா, சரூஷன், டியானா, எவலீனா, ரியூறினா, ரைறோன், கோட்வின், பேட்டினா, சத்தியானா, சுஜானா, ஜெனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லோகன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புடைய குடும்பத்தாருக்கு நமது அன்பானவர்கள் மரண்த்திலே பரிகொடுகும்போது எற்படுகிற வேதனை எங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் வார்த்தைகளால் சொல்லமுடியது. அதே மாதிரி அவர்கள் மறுபடியும் உயிர்...