யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரேசம்மா சிக்மாறிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
எங்களையெல்லாம் கண்ணீர்
கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு
உன் அன்பும் ஈடாகுமே அம்மா!!
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
இதயங்களில் வலியையும்
ஞாபகங்கள் கண்ணீரையும்
தந்து கொண்டேயிருக்கின்றன..
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
ஜொவிற்ரா அகஸ்ரின்பிள்ளை,
அசம்ரா அலோசியஸ்,
றேமண்ட் சிக்மாறிங்கம்,
பாலேந்திரா சிக்மாறிங்கம்,
லெஸ்லி சிக்மாறிங்கம்,
றெஜிநோல்ட் சிக்மாறிங்கம்,
இசபெல்லா ஆபிரகாம்,
ஜேனஸ்(பாபு) சிக்மாறிங்கம்,
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details