யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா அல்பேட் அவர்கள் 11-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான றோக் இசபெல்லா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அல்பேட் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மரியம்மா, சூசைப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பற்றிமாராணி(வனசா), காலஞ்சென்ற வுளோறி யசிந்தா(கிரிஜா), வரதகுமார்(ஜேர்மனி), ஹென்றி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அந்தோனிப்பிள்ளை, அன்ரனிநாயகம், ரேனுகா, றெமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்சினி, மதிவதனன், பெகின், Fr. கறோவ், கவோன், கமிலஸ், ஜெனிஸ்ரன், பெனிஸ்ரன், ஒஸ்ரினி, யூட்ஷன், ஜெருஷ்னி, ஜெனுஷ்னி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நாதன், யசோதா, பமிலா, டல்சி, வனசா, செந்தூரன், கத்ரீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
குயின்சி, மிதுலன், ஓவியா, ஆருஷன், ஜெஷன், ஜெசிக்கா, நிகிஷா, எமிலி, டாரியோ, ஆரியான், செந்தினி , செலினா, மதுமிதன், ஹூகோ ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 20 Jan 2024 11:00 AM