கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Thenisai Thendral Deva
1950 -
2026
தேவா ஐயாவின் இழப்பு தமிழ் சினிமா உலகம் மட்டும் இல்லை.ஒட்டு மொத்த அவரின் ரசிகர் களின் உள்ளமும் கலங்கி நிற்கின்றது.அவரின் திடீர் மறைவு செய்தி கேட்டு. ஆழ்ந்த சோகம் அடைகிறோம். அன்னாரின் இழப்பால் துயர்ருறும் அவரின் குடும்பத்திட்க்கும். மற்றும். உறவுகளுக்கும். ஒட்டு மொத்த அவரின் உலகுக்கும். ஆழ்ந்த எங்களது அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம். அவரின் ஆத்மா இறைவனின் சந்நிதியில் இளைப்பாற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.