மரண அறிவித்தல்
அமரர் தெய்வேந்திரம் தெய்வரூபன்
1969 -
2023
முரசுமோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி முரசுமோட்டை 1ம் யூனிட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் தெய்வரூபன் அவர்கள் 13-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், வர்னமணி தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகாந்தி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,
வினுஷ, யஸ்வி, கவீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வன், சுமதி, கோமதி, முகுந்தன், கீதா, வரதன், பாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிதி, இராசேந்திரம், ராசன், தரகா, பாபு, கமலி, சுஜி, உதயன், ராசன், பாலன், சிவா, பகீர், தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 19 Nov 2023 4:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 20 Nov 2023 8:00 AM - 11:00 AM
கிரியை
Get Direction
- Monday, 20 Nov 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
செல்வன் - சகோதரர்
- Contact Request Details
வதனி - மனைவி
- Contact Request Details
முகுந்தன் - சகோதரன்
- Contact Request Details
வரதன் - சகோதரன்
- Contact Request Details
May your soul rest in peace 🙏 Sincere condolences to the family.