

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் அல்வீனம்மா அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கதிர்காமர் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யோசேப்பு, அருளப்பு, றோசம்மா, அன்ரன் மற்றும் அமிர்தநாதர்(தம்பையா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேஸ்வரன்(மாவீரர் கபில்), கருனேஸ்வரன், சிவனேஸ்வரன், யோகமலர், அமலேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றஞ்சிதமலர், நிலாந்தி, கமலாகரன், லோயி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபில், கதிர், பவித்தா, ஜெனியா, தனுசா, அனுசியா, ஆர்த்தி, சர்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை பி.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்திலும் பின்னர் அக்கராயன் இந்து மயானத்திலும் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்