யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி, கலாவேவா இலங்கை, வெலிங்டன் நியூசிலாந்து, சிட்னி(துங்காவி) அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரராணி வேலாயுதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:24/02/2024.
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று
கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு திதி 24-02-2024 சனிக்கிழமை அன்று பழைய கோட்டை, கோப்பாய் வடக்கு, கோப்பாய் எனும் முகவரியில் நடைபெறும்.
It has been three years, but the pain has not gone away. It still feels so fresh in our hearts. At the same time, we find comfort in knowing that you are no longer in pain. You are reunited in...