1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தெய்வேந்திரன் சதாசிவம்
(தெய்வம்)
வயது 69

அமரர் தெய்வேந்திரன் சதாசிவம்
1953 -
2023
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தெய்வேந்திரன் சதாசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே!
உங்களைப் போல் இந்த உலகில்
யார் இருக்க முடியும்.
நீங்கள் எங்களுக்கு செய்த நன்மைகள்
எண்ணிலடங்காதவை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாதவை.
கண்ணை மூடி நாங்கள் நித்திரை
கொண்டாலும் உங்கள் அன்பான முகம்
தான் வந்து வந்து போகிறது.
உங்கள் புன்னகை பூத்த அழகு
முகம் மறைந்தது என்று எங்களால்
ஏற்க முடியவில்லை அப்பா!
உங்களைக்கான உங்கள் குரல் கேட்க
மனம் ஏங்கித் தவிக்கின்றது.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்
எங்களுடைய ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...!
தகவல்:
குடும்பத்தினர்