யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim(Mülheim an der Ruhr) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் ஜெயச்சந்திரன் அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விஸ்வலிங்கம் தெய்வேந்திரன் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்துரு, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவறஞ்ஜனி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகச்சந்திரன், செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகாஜினி, சிவஞானமலர், சிவஞானறஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தர்மநாதன், கணேசச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
பத்மரஞ்சன், சிவகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யசேதை, ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 16 Dec 2024 11:00 AM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
It’s terrible to hear about your loss and I express my sincere sympathy to you and your family