மரண அறிவித்தல்


அமரர் சாய்கிருஷ்ணா தெய்வேந்திரம்
1989 -
2019
London, United Kingdom
United Kingdom
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாய்கிருஷ்ணா தெய்வேந்திரம் அவர்கள் 07-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், ஜெயமலர் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமைப் பேரனும்,
தெய்வேந்திரம் கலாவல்லி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிலானி, சரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences