

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜீயம் Antwerpen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் கனகமணி அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற கதிரவேலு அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சனாதேவி(லண்டன்), காலஞ்சென்ற ரவீந்திரன், ரதீஸ்வரன்(உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வவுனியா), ரதீஸ்குமார்(லண்டன்), ரஞ்சிதமலர்(சுவிஸ்), ரமேஸ்வரன்(பெல்ஜீயம்), ரங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜேந்திரன், வதனா, தர்சினி, உமாபரன், சசிதீபா, செவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மனோன்மணி, சுந்தரலிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோஜிகா, திஷானா, லிசானி, ஹரிஸ், சதுர்ஷன், சனுஜியா, யசிக்கா, மானுஷ், ஆருஷ், ஜாதவ், யாதுரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 07 May 2025 10:00 AM - 11:00 AM
- Monday, 12 May 2025 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447428395266
- Mobile : +94773639365
- Mobile : +447999490824
- Mobile : +41789651418
- Mobile : +32468223433
- Mobile : +447956498446