யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் ஜெகதலட்சுமி அவர்கள் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சினி(லண்டன்), சுதர்சன், சுதாகரன், சுபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகரன்(லண்டன்), சுகந்தினி, விபூஷணி, ஜெனன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்லம்மா, சந்திரலிங்கம், விஜயலட்சுமி, புவனேஸ்வரி, புஸ்பராணி, சிவலிங்கம், பாலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவகுரு, மல்லிகா, தியாகராஜா, முருகையா, காலஞ்சென்ற கணேஸ், லிங்கேஸ்வரி, பாமா, காலஞ்சென்ற ஆனந்தம், மகேந்திரம், இராசேந்திரம்(ஜேர்மனி), ஜெகதீஸ்வரி, நகுலேஸ்வரி, ஜெயராஜா(ஜெயா- கொலண்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்விதா(லண்டன்), அப்ஷரா(லண்டன்), புவிதரன், வர்ஷா, நிகரிஜா, கோஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-05-2022 திங்கட்கிழமை அன்று நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு:
சுதன் - மகன்
Mobile : +94771909823
கரன் - மகன்
Mobile : +94769440721
சிவகரன் - மருமகன்
Mobile : +447533546004
ஜெனன் - மருமகன்
Mobile : +94769675192
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். I miss u siththy.