Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 04 APR 1956
மரணம் 04 JAN 2026
திருமதி தெய்வசோதி காந்தரூபன் (வவா)
வயது 69
திருமதி தெய்வசோதி காந்தரூபன் 1956 - 2026 துப்பளம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். துப்பளயைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வசோதி காந்தரூபன் அவர்கள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சீனியன் சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி வெள்ளச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி காந்தரூபன் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ்கபூர்(சுவிஸ்), ரஜிதா(நோர்வே), வவிதா(நோர்வே), ரஜிந்தன்(நோர்வே), ரஜீகரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவசோதி(மாலா- சுவிஸ்), சந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கந்தசாமி காந்தரூபன் - கணவர்
ராஜ்கபூர் - மகன்
ரஜிதா - மகள்
வவிதா - மகள்
ரஜிந்தன் - மகன்
ரஜீகரன் - மகன்
சிவசோதி - சகோதரி
சந்திரா - சகோதரி

Summary

Photos

No Photos

Notices